Loading Events

« All Events

நவராத்திரி விரத ஆரம்பம்

October 15 @ 8:00 am - 5:00 pm

நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

Details

Date:
October 15
Time:
8:00 am - 5:00 pm
Event Category:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *