Loading Events

« All Events

  • This event has passed.

தீபாவளி

November 12, 2023

(பெ) தீபாவளி = தீபம் + ஆவளி = தீபங்களின் ஆவளி. தீப ஒளித் திருநாள் – நம் மன இருள் அகல, இறை அருள் கிடைக்கக் கொண்டாடும் திருநாள் ஆகும். ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.

Details

Date:
November 12, 2023