Loading Events

« All Events

  • This event has passed.

ஆடிப்பிறப்பு

July 17, 2023

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும்.

Details

Date:
July 17, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *