மருதாம்புலம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இதுவரை காலமும் பிள்ளையாருக்கு தேர் ஒன்று இல்லையே என்று இருந்த போது இப்போது அவருக்கான தேர் ஒன்றினை கட்டுமானம் செய்ய தயாராகி உள்ளோம் இதனால் பொதுமக்களின் சார்பில் தேர் கட்டுமானத்திக்கு முடிந்த அளவு நன்கொடைகளினை எதிர் பார்க்கின்றோம்.

Accounts Details : –

BOC
Ther Thiruppani Sabai 
Ambal Sthevastanam
91455970