யாழ்பாணம் வடமராட்சிப் பகுதியிலே பொலிகண்டி கிராமத்திலே மிகவும் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் பல உள்ளன, அவற்றிலே இவ்வூருக்கு சிறப்பாய் மத்தியில் அமையப்பெற்ற ஆலயமே பொலிகண்டி மருதாம்புலம் பத்திரகாளி அம்மன் ஆலயமாகும்.

Our Pages

Nearest Temple