கும்பாவிஷேகம் இன்னும் நாட்களில்

ஆலய திருப்பணிகள்

பிள்ளையார் தேர் முட்டி

பிள்ளையார் தேர்

தங்கம்மா கலாச்சார மண்டபம்

ஆலய திருத்த வேலைகள் 04-10-2024

WhatsApp Image 2024-09-16 at 4.32.03 PM
September 19, 2024
WhatsApp Image 2024-09-16 at 4.32.14 PM (1)
September 19, 2024
WhatsApp Image 2024-09-16 at 4.32.14 PM (2)
September 19, 2024
WhatsApp Image 2024-09-16 at 4.32.15 PM
September 19, 2024
WhatsApp Image 2024-09-16 at 4.32.02 PM
September 19, 2024
WhatsApp Image 2024-09-16 at 4.58.11 PM
September 19, 2024
WhatsApp Image 2024-09-16 at 4.58.11 PM (1)
September 19, 2024
First PagePrevious Page
123

ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி

மருதாம்புலம் அம்பிகையின்
சிறப்பம்சம்

சீர்பொழில் பொலிகையம் பதியில் சிறப்புற அமர்ந்து இருப்பவள்! 

நேர்எழில் மருதாம் புலத்தரசி நிறைவுடன் அருள் தருபவள்! 

ஊர்இடை இலுப்பை மரவடியிலே ஒளியெனத் தோன்றி இன்றும்.. 

கீர்த்தியால் உலகை ஆள்பவள் கேட்குமே அவளருட் கீதங்கள்..!

மூர்த்தி

கருவறையில் பத்திரகாளி

விருட்சம்

தல விருட்சமாக இலுப்பை மரம்

"ஓம் மகிஷாசுரமர்த்தினி ச வித்மஹே, விஸ்வ விநோதின்யை க்ருஷ்ணப்ரியாய ச தீமஹி தந்நோ துர்க்கா ப்ரசோதயாத்"

ஓம் உயிர்மொழிக் குருவே போற்றி

Memories From Our Gallery

ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி

Event And Feast

There are no upcoming events at this time

ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி

Our Broadcast

June - 2024

மருதாம்புலம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி

பொலிகை பத்திரகாளி அம்மன் ஆலய மஹோற்சவம் 2024 நேரலை 

ஓம் உயர்நெறி தருவாய் போற்றி

Donation

கோவில் திருத்தப்பணி

மருதாம்புலம் பத்திரகாளி அம்மன் ஆலய திருத்தபணி மற்றும் பராமரிப்பு செலவை மேற்கொள்ள பயன்படுத்தபடும்.

0%

பிள்ளையார் தேர் கட்டுமானம்

மருதாம்புலத்தின் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு இதுவரை காலமும் ரதம் ஏதும் அற்றதால்  புதிதாக நிர்மாணிக்கப்பட மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது 

0%

இளைஞர் பூங்கா

ஒவ்வொரு வருடமும் பொலிகை இளைஞர்களால் நிகழத்தபடும்  பூங்காவன திருவிழாவினை சிறப்பாக நிகழ்த்துவதற்கு பங்களிப்பினை மேற்கொள்ள முடியும்.

0%